10 தொகுதிகளில் வெற்றி: அர்ஜுன் சம்பத் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் தொகுதி இந்து மக்கள் கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து அக்கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 118 தொகுதிகளில் இந்து மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 2021-ம் ஆண்டு தேர்தலில் இந்து மக்கள் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும். பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி வழங்குவதில் இழுத்தடிப்பு செய்கின்றனர். தேர்தல் அலுவலர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளக் கூடாது என்றார்.

இதைத் தொடர்ந்து நத்தம் தொகுதி வேட்பாளர் செந்தில்வேலை ஆதரித்து பஸ் நிலையம் பகுதியில் அர்ஜுன் சம்பத் பிரச்சாரம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

25 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்