2016 பத்தாம் வகுப்பு தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்திலும் ஈரோடு மாவட்டம் 97.60 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாகவும் இதே நிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம் 82.80 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 90.04 சதவீதத்துடன் 21வது இடத்தைப் பிடித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
வருவாய் மாவட்டம் | தேர்வு எழுதியவர்கள் | தேர்ச்சி பெற்றவர்கள் | சதவீதம் | பள்ளிகளின் எண்ணிக்கை |
கன்னியாகுமரி | 5649 | 5512 | 97.57 | 132 |
திருநெல்வேலி | 13016 | 12067 | 92.71 | 149 |
தூத்துக்குடி | 5863 | 5548 | 94.63 | 82 |
ராமநாதபுரம் | 6515 | 6264 | 96.15 | 130 |
சிவகங்கை | 7462 | 7085 | 94.95 | 131 |
விருதுநகர் | 10289 | 9897 | 96.19 | 172 |
தேனி | 6067 | 5733 | 94.49 | 99 |
மதுரை | 9975 | 9175 | 91.98 | 171 |
திண்டுக்கல் | 10505 | 9136 | 86.97 | 157 |
ஊட்டி | 3216 | 2837 | 88.22 | 87 |
திருப்பூர் | 11101 | 10408 | 93.76 | 133 |
கோயம்புத்தூர் | 12249 | 11398 | 93.05 | 150 |
ஈரோடு | 11958 | 11671 | 97.60 | 157 |
சேலம் | 25217 | 23424 | 92.89 | 248 |
நாமக்கல் | 11674 | 10911 | 93.46 | 141 |
கிருஷ்ணகிரி | 18159 | 16985 | 93.53 | 259 |
தருமபுரி | 16666 | 15504 | 93.03 | 204 |
புதுக்கோட்டை | 16845 | 15710 | 93.26 | 202 |
கரூர் | 6717 | 6356 | 94.63 | 101 |
அரியலூர் | 7127 | 6342 | 88.99 | 109 |
பெரம்பலூர் | 4959 | 4674 | 94.25 | 85 |
திருச்சி | 13412 | 12703 | 94.71 | 202 |
நாகப்பட்டினம் | 11295 | 9811 | 86.86 | 153 |
திருவாரூர் | 9674 | 8342 | 86.23 | 134 |
தஞ்சாவூர் | 13947 | 13169 | 94.42 | 217 |
புதுச்சேரி | 6812 | 5776 | 84.79 | 113 |
விழுப்புரம் | 29567 | 25170 | 85.13 | 344 |
கடலூர் | 16916 | 14459 | 85.48 | 226 |
திருவண்ணாமலை | 23231 | 20107 | 86.55 | 320 |
வேலூர் | 28931 | 23956 | 82.80 | 342 |
காஞ்சிபுரம் | 21259 | 18557 | 87.29 | 238 |
திருவள்ளூர் | 19140 | 15996 | 83.57 | 232 |
சென்னை | 2911 | 2621 | 90.04 | 32 |
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
சினிமா
2 mins ago
விளையாட்டு
16 mins ago
சினிமா
25 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago