சுயநிதி மெட்ரிக் 98.66%, அரசுப் பள்ளிகள் 90.21%- 10-ம் வகுப்பு தேர்ச்சி விகித ஒப்பீடு

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகின. இதில் நிர்வாக ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிக அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 98.66%, அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 90.21%.

அதே போல் இந்த ஆண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய 11404 பேரில் 10766 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 94.41%.

2016 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை:



நிர்வாகம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

தேர்ச்சி விகிதம்

ஆதிதிராவிடர் நல வாரியப் பள்ளிகள்

11247

9696

86.21%

ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்

3971

3864

97.31%

கன்டோன்மெண்ட் வாரியப் பள்ளிகள்

433

361

83.37%

மாநகராட்சிப் பள்ளிகள்

11404

10766

94.41%

வனத்துறை கட்டுப்பாட்டுப் பள்ளிகள்

368

344

93.48%

அரசு உதவி பெறும் பள்ளிகள்

1,84,986

1,73,645

93.87%

அரசுப் பள்ளிகள்

4,24,767

3,83,196

90.21%

அறநிலையத்துறை பள்ளிகள்

552

473

85.69%

கள்ளர் பள்ளிகள்

2655

2498

94.09%

நகராட்சிப் பள்ளிகள்

9329

8450

90.58%

ஓரியன்டல் பள்ளிகள்

301

280

93.02%

மற்ற பள்ளிகள்

410

409

99.76%

பகுதி உதவி பள்ளிகள்

85767

81885

95.47%

ரயில்வே பள்ளி

225

223

99.11%

சுயநிதி மெட்ரிக் பள்ளிகள்

234786

231640

98.66%

மாநில வாரியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுயநிதிப் பள்ளிகள்

39018

38143

97.73%

சமூக நலப் பள்ளிகள்

313

266

84.98%

பழங்குடியினர் நலப் பள்ளிகள்

1360

1178

86.62%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

37 mins ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்