சென்னைக்கு 8 தேர்தல் செலவின பார்வையாளர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு 8 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

ஆர்.கே.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளுக்கு சமீர் டெக்கிரி வால் (9445036520), கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதி களுக்கு ஏ.எஸ்.நெஹ்ரா (9445036521), திரு.வி.க.நகர், எழும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு பாலாதோட்டி சுனில்குமார் (9445036522), ராயபுரம், துறைமுகம் ஆகிய தொகுதிகளுக்கு விஜய் மன் வாட்கர் ஜன்ராவ் (9445036523), சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளுக்கு ஷிவா சேவக் (9445036524), அண்ணாநகர், விரு கம்பாக்கம் ஆகிய தொகுதிகளுக்கு அமித் நிகம் (9445036525, சைதாப் பேட்டை, தியாகராயநகர் ஆகிய தொகுதிகளுக்கு பரிக்ஷித் சிங் (9445036522-6), மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு சஞ்ஜிவ் மஹாஜன் (9445036527) ஆகியோர் செலவின பார்வையாளர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 mins ago

ஓடிடி களம்

15 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

50 mins ago

தொழில்நுட்பம்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்