அப்துல் கலாமின் உதவியா ளராக இருந்த பொன்ராஜ் தனது கட்சியான அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் 25 வேட்பாளர்களை நேற்று சென்னையில் அறிவித்தார்.
அதன் விவரம் வருமாறு:
ஆர்.திருச்செந்தூரான் மதுரை வடக்கு, எஸ்.கண்ணன் சோழவந்தான், ஏ.பி.எம்.செல்வகுமார் ராதாபுரம், எஸ்.ராஜசேகரன் கன்னியாகுமரி, எஸ்.விஜயமுருகன் திருப்பத்தூர், பிரம்மநாயகம் தொண்டாமுத்தூர், என்.சதீஷ் கோவை மேற்கு, ஏ.மோகன் ராஜ் - சூளூர், சுடலைமணி காங்கேயம், ஹரிஹரசுதன் திருப்பூர் தெற்கு, பி.ரவிச் சந்திரன் குமாராப்பாளையம், என்.யோகநாதன் நாமக்கல், எம்.வினோத் திருச்செங் கோடு, செவ்வந்தி- மேட்டூர், ஜி.தமிழ்செல்வன் வீரபாண்டி, எஸ்.சதீஷ்குமார் திருவெறும் பூர், எம்.செல்வகுமார் திருச்சி மேற்கு, எம்.சுப்புராஜ் திருமங்கலம், எம்.ஐ.ரிஷ்வி கரூர், ஆர்.திருஞானம் திருவாடனை, எம்.லோகநாதன் கடலூர், பி.சேகர் ஓசூர், ஜெ.ஜெயச்சந்திரன் விழுப் புரம், பி.ஜே.மோகன்ராஜ் சேப்பாக்கம் திருவல்லிக் கேணி, ஆர்.ஜே.அகஸ்டின் தியாகராய நகர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago