வேட்பாளர்களை மாற்றக் கோரி திமுகவினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் சீர்காழி தொகுதி திமுக வேட்பாளர் கிள்ளை ரவீந்திரனை மாற்றக் கோரி, வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மயிலாடுதுறை - சிதம்பரம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ஜி.சதீஷை மாற்றக் கோரி திருவரங்குளத்தில் திமுகவினர் 4-வது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 2 பேர் அங்குள்ள செல்போன் டவரில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்