புதுச்சேரியில் அதிமுக தனித்து போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் அதிமுக தனித்தே போட்டியிடுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலோடு புதுச்சேரி வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.5.2016 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம்

1. மண்ணாடிப்பட்டு - ஆ.மகாதேவி

2. திருபுவனை (தனி) - சபாபதி

3. ஊசுடு (தனி) - செல்வராசு

4. மங்களம் - நடராசன்

5. வில்லியனூர் - ராஜாமணி (எ) சுப்ரமணியன்

6. உழவர்கரை - சிவசங்கர்

7. கதிர்காமம் - கோவிந்தன்

8. இந்திரா நகர் - குணசேகரன்

9. தட்டாஞ்சாவடி - காசிநாதன்

10. காமராஜ் நகர் - கணேசன்

11. லாஸ்பேட்டை - அன்பானந்தம்

12. காலாப்பட்டு - காசிலிங்கம் (எ) ஏழுமலை

13. முத்தியால்பேட்டை - வையாபுரி மணிகண்டன்

14. ராஜ்பவன் - கண்ணன்

15. உப்பளம் - அன்பழகன்

16. உருளையன்பேட்டை - ரவீந்திரன்

17. நெல்லித்தோப்பு - ஓம்சக்தி சேகர்

18. முதலியார்பேட்டை - பாஸ்கர்

19. அரியாங்குப்பம் - சுப்ரமணியன்

20. மணவெளி - புருஷோத்தமன்

21. ஏம்பலம் (தனி) (21) : திரு. கோ. கோவிந்தராசு அவர்கள்

22. நெட்டப்பாக்கம் (தனி) பெரியசாமி

23. பாகூர் - வேல்முருகன்

காரைக்கால் மாவட்டம்

24. நெடுங்காடு (தனி) - பன்னீர்செல்வம்

25. திருநள்ளார் - அசனா

26. காரைக்கால் வடக்கு - ஓமலிங்கம்

27. காரைக்கால் தெற்கு - கணபதி

28. நிரவி-திருப்பட்டினம் சிவக்குமார்

29. மாஹே - பாஸ்கர்

30. ஏனம் - மஞ்சல சத்திய சாய்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்