தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக வாழ்வுரிமை கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. தவாக சார்பில் போட்டியிட உள்ள வேட் பாளர்கள் மற்றும் தொகுதிகளின் விவரம் வருமாறு:
ஆர்.பி.தமிழ்நேசன் ஆத்தூர், செ.செரான்குமார்- ராமநாதபுரம், மலை.சரவண ராமகிருட்டிணன் சிவகங்கை, மா.முத்து சங்கரன்கோவில் (தனி), பொன்.செந்தில்குமார் விருதுநகர், அ.ந.கிதர் பிசுமி - தூத்துக்குடி, சோ.சுரேசு நாகர்கோவில், தி.ரோபி பிரபாகரன் ஓட்டப்பிடாரம் (தனி), தங்க.சரவணராஜ் சிவகாசி, சு.கருப்பையா பாண்டியன் மதுரை வடக்கு, கி.ராயல் ராசா திருச்சி கிழக்கு, க.கலைச்செல்வன் முசிறி, முருகேசன் நாங்குநேரி, வீர லட்சுமி மாரிச்சாமி அருப்புக் கோட்டை, வா.செ.பிரபு - கும்பகோணம், சு.நித்தியானந்தம் வேதாரண்யம், அ.பழனிச்சாமி திருமயம், ஜெயராணி பிலிப்தாசு திண்டுக்கல்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago