வேலூரில் 106 டிகிரி வெயில்

By செய்திப்பிரிவு

வேலூரில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி வெயில் அளவு பதிவானது.

வேலூரில் கோடை வெயிலின் தாக்கம் இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே சற்று அதிகமாக இருந்தது. அதிலும் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயிலுடன் அனல் காற்று வீசிவருகிறது. வெயில் மற்றும் அனல் காற்றால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதனால், பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட சிரமப்பட்டனர். வேலூரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி நிலவரப்படி 103.3 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில், வேலூரில் நேற்று வழக்கத்தைவிட அதிகப் படியான வெயில் மற்றும் அனல் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் சிரமப்பட்டனர். நேற்று மாலை நிலவரப்படி 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

18 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

26 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

32 mins ago

ஆன்மிகம்

42 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்