மூத்த நீதிபதி சிவஞானம் கொல்கத்தா நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற மூத்தநீதிபதி டி.எஸ்.சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யுமாறு மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்