பிப்.28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,51,542 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.27 வரை பிப்.28

பிப்.27 வரை

பிப்.28
1 அரியலூர் 4,717 2 20 0 4,739
2 செங்கல்பட்டு 52,714 46 5 0 52,765
3 சென்னை 2,35,303 182 47 0 2,35,532
4 கோயம்புத்தூர் 55,662 42 51 0 55,755
5 கடலூர் 24,952 9 202 0 25,163
6 தருமபுரி 6,438 2 214 0 6,654
7 திண்டுக்கல் 11,396 10 77 0 11,483
8 ஈரோடு 14,688 11 94 0 14,793
9 கள்ளக்குறிச்சி 10,503 0 404 0 10,907
10 காஞ்சிபுரம் 29,521 20 3 0 29,544
11 கன்னியாகுமரி 16,963 5 109 0 17,077
12 கரூர் 5,456 1 46 0 5,503
13 கிருஷ்ணகிரி 7,993 3 169 0 8,165
14 மதுரை 21,075 8 158 0 21,241
15 நாகப்பட்டினம் 8,510 4 89 0 8,603
16 நாமக்கல் 11,697 2 106 0 11,805
17 நீலகிரி 8,324 6 22 0 8,352
18 பெரம்பலூர் 2,282 0 2 0 2,284
19 புதுக்கோட்டை 11,616 3 33 0 11,652
20 ராமநாதபுரம் 6,338 1 133 0 6,472
21 ராணிப்பேட்டை 16,190 2 49 0 16,241
22 சேலம்

32,315

11 420 0 32,746
23 சிவகங்கை 6,711 7 68 0 6,786
24 தென்காசி 8,496 2 49 0 8,547
25 தஞ்சாவூர் 18,076 15 22 0 18,113
26 தேனி 17,109 2 45 0 17,156
27 திருப்பத்தூர் 7,522 1 110 0 7,633
28 திருவள்ளூர் 44,190 30 10 0 44,230
29 திருவண்ணாமலை 19,100 2 393 0 19,495
30 திருவாரூர் 11,308 7 38 0 11,353
31 தூத்துக்குடி 16,080

2

273 0 16,355
32 திருநெல்வேலி 15,308 5 420 0 15,733
33 திருப்பூர் 18,325 11 11 0 18,347
34 திருச்சி 14,932 10 42 0 14,984
35 வேலூர் 20,556 9 419 0 20,984
36 விழுப்புரம் 15,087

4

174 0 15,265
37 விருதுநகர் 16,558

2

104 0 16,664
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 950 0 950
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,043 0 1,043
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,44,011 479 7,052 0 8,51,542

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்