செப்டம்பர் 8-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,74,940 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 7 வரை செப். 8 செப். 7 வரை செப். 8
1 அரியலூர் 3,083 45 20 0 3,148
2 செங்கல்பட்டு 28,625 364 5 0 28,994
3 சென்னை 1,42,579 988 35 0 1,43,602
4 கோயம்புத்தூர் 19,458 446 44 0 19,948
5 கடலூர் 14,256 407 202 0 14,865
6 தருமபுரி 1,293 58 208 1 1,560
7 திண்டுக்கல் 7,329 95 77 0 7,501
8 ஈரோடு 3,867 121 94 0 4,082
9 கள்ளக்குறிச்சி 6,750 138 404 0 7,292
10 காஞ்சிபுரம் 18,503 122 3 0 18,628
11 கன்னியாகுமரி 10,200 95 109 0 10,404
12 கரூர் 1,857 46 45 0 1,948
13 கிருஷ்ணகிரி 2,471 83 161 0 2,715
14 மதுரை 14,725 110 153 0 14,988
15 நாகப்பட்டினம் 3,304 21 88 0 3,413
16 நாமக்கல் 2,612 94 89 0 2,795
17 நீலகிரி 1,897 76 16 0 1,989
18 பெரம்பலூர் 1,429 15 2 0 1,446
19 புதுக்கோட்டை 6,737 116 33 0 6,886
20 ராமநாதபுரம் 4,875 31 133 0 5,039
21 ராணிப்பேட்டை 11,397 121 49 0 11,567
22 சேலம் 12,424 164 417 0 13,005
23 சிவகங்கை 4,237 48 60 0 4,345
24 தென்காசி 5,836 74 49 0 5,959
25 தஞ்சாவூர் 7,541 128 22 0 7,691
26 தேனி 13,203 90 45 0 13,338
27 திருப்பத்தூர் 3,180 49 110 0 3,339
28 திருவள்ளூர் 26,556 277 8 0 26,841
29 திருவண்ணாமலை 11,580 242 389 0 12,211
30 திருவாரூர் 4,325 198 37 0 4,560
31 தூத்துக்குடி 11,572 62 260 0 11,894
32 திருநெல்வேலி 9,968 135 420 0 10,523
33 திருப்பூர் 3,640 142 10 0 3,792
34 திருச்சி 8,225 98 13 0 8,336
35 வேலூர் 11,682 148 119 0 11,949
36 விழுப்புரம் 8,360 126 174 0 8,660
37 விருதுநகர் 13,245 109 104 0 13,458
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 878 1 879
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,62,821 5,682 6,435 2 4,74,940

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்