ஊரடங்கு தளர்வால் வழக்குப் பதிவு, வாகன பறிமுதல் குறைந்தது

By செய்திப்பிரிவு

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்வதையும், வாகனங்களை பறிமுதல் செய்வதையும் போலீஸார் குறைத்துள்ளனர்.

கடந்த 139 நாட்களில் ஊர டங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது 8 லட்சத்து 67 ஆயிரத்து 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 லட்சத்து 57 ஆயிரத்து 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 6 லட்சத்து 77 ஆயிரத்து 629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 20 கோடியே 15 லட்சத்து 79 ஆயிரத்து 543 ரூபாய் அபராத மாக வசூலிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

விளையாட்டு

17 mins ago

ஜோதிடம்

46 mins ago

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

55 mins ago

சினிமா

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்