மே 26-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 17,728 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 25 வரை மே 26 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 356 0 1 - குஜராத் (செக் போஸ்ட்) 357
2 செங்கல்பட்டு 834 22 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 857
3 சென்னை 11,130 509 1 - தெலங்கானா (செக் போஸ்ட்) 11,640
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 428 4 4 - குஜராத் (செக் போஸ்ட்) 436
6 தருமபுரி 6 2 8
7 திண்டுக்கல் 133 0 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 134
8 ஈரோடு 71 0 71
9 கள்ளக்குறிச்சி 145 0 8 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 153
10 காஞ்சிபுரம் 303 13 316
11 கன்னியாகுமரி 54 1 3 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 58
12 கரூர் 80 0 80
13 கிருஷ்ணகிரி 23 2 25
14 மதுரை 231 2 233
15 நாகப்பட்டினம் 51 0 51
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 139 0 139
19 புதுக்கோட்டை 20 0 20
20 ராமநாதபுரம் 63 0 1 - கேரளா (செக் போஸ்ட்) 64
21 ராணிப்பேட்டை 95 1 96
22 சேலம் 58 0 5 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 2 - டெல்லி(செக் போஸ்ட்), 2 - தெலங்கானா (செக் போஸ்ட்), 1 - உத்தரப் பிரதேசம் (செக் போஸ்ட்) 68
23 சிவகங்கை 29 0 29
24 தென்காசி 85 0 85
25 தஞ்சாவூர் 84 0 84
26 தேனி 108 0 108
27 திருப்பத்தூர் 30 1 31
28 திருவள்ளூர் 763 25 788
29 திருவண்ணாமலை 229 6 8 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 243
30 திருவாரூர் 38

0

38
31 தூத்துக்குடி 177 1 8 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1- உத்தரப் பிரதேசம் (செக் போஸ்ட்) 187
32 திருநெல்வேலி 297 0

297
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 76 0 76
35 வேலூர் 37 3 40
36 விழுப்புரம் 327 0 327
37 விருதுநகர் 115 0 1- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 116
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 41+40 0 5 (துபாய்) 86
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 35 1 - குஜராத் (செக் போஸ்ட்) 36
மொத்தம் 17,082 592 54 17,728

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

50 mins ago

விளையாட்டு

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்