மே 10-ம் தேதி தமிழக நிலவரம்: சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 3839; மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 9 வரை மே 10 மொத்தம்
1 அரியலூர் 271 4 275
2 செங்கல்பட்டு 224 43 267
3 சென்னை 3330 509 3839
4 கோயம்புத்தூர்

146

146
5 கடலூர் 394 1 395
6 தருமபுரி 4 4
7 திண்டுக்கல் 108 108
8 ஈரோடு 70 70
9 கள்ளக்குறிச்சி 59 59
10 காஞ்சிபுரம் 114 8 122
11 கன்னியாகுமரி 24 24
12 கரூர் 47 1 48
13 கிருஷ்ணகிரி 10 10 20
14 மதுரை 113 4 117
15 நாகப்பட்டினம் 45 45
16 நாமக்கல் 77 77
17 நீலகிரி 14 14
18 பெரம்பலூர் 95 9 104
19 புதுக்கோட்டை 5 1 6
20 ராமநாதபுரம் 25 1 26
21 ராணிப்பேட்டை 60 6 66
22 சேலம் 35 35
23 சிவகங்கை 12 12
24 தென்காசி 52 52
25 தஞ்சாவூர் 66 66
26 தேனி 56 3 59
27 திருப்பத்தூர் 27 1 28
28 திருவள்ளூர் 290 47 337
29 திருவண்ணாமலை 82 82
30 திருவாரூர் 32

32
31 தூத்துக்குடி 30 30
32 திருநெல்வேலி 80 10 90
33 திருப்பூர் 114 114
34 திருச்சி 65 65
35 வேலூர் 29 3 32
36 விழுப்புரம் 293 6 299
37 விருதுநகர் 37 2 39
மொத்தம் 6,535 669 7,204

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

24 mins ago

விளையாட்டு

15 mins ago

உலகம்

22 mins ago

க்ரைம்

28 mins ago

வணிகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்