ஏப்ரல் 23-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,683 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் ஏப்ரல் 22 வரை ஏப்ரல் 23 மொத்தம்
1 அரியலூர் 6 6
2 செங்கல்பட்டு 56 1 57
3 சென்னை 373 27 400
4 கோயம்புத்தூர்

134

134
5 கடலூர் 26 26
6 தர்மபுரி 0 1 1
7 திண்டுக்கல் 77 3 80
8 ஈரோடு 70 70
9 கள்ளக்குறிச்சி 5 5
10 காஞ்சிபுரம் 11 11
11 கன்னியாகுமரி 16 16
12 கரூர் 42 42
13 கிருஷ்ணகிரி 0 0
14 மதுரை 50 2 52
15 நாகப்பட்டினம் 44 44
16 நாமக்கல் 51 4 55
17 நீலகிரி 9 9
18 பெரம்பலூர் 5 5
19 புதுக்கோட்டை 1 1
20 ராம்நாடு 11 1 12
21 ராணிப்பேட்டை 39 39
22 சேலம் 24 5 29
23 சிவகங்கை 12 12
24 தென்காசி 31 1 32
25 தஞ்சாவூர் 54 1 55
26 தேனி 43 43
27 திருநெல்வேலி 62 1 63
28 திருப்பத்தூர் 17 1 18
29 திருப்பூர் 109 1 110
30 திருவள்ளூர் 50

50
31 திருவண்ணாமலை 13 13
32 திருவாரூர் 28 1 29
33 திருச்சி 51 51
34 தூத்துக்குடி 27 27
35 வேலூர் 22 22
36 விழுப்புரம் 41 1 42
37 விருதுநகர் 19 3 22
மொத்தம் 1,629 54 1,683

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

31 mins ago

உலகம்

45 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்