ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல் இடமாறுதல் கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழியிலான இடமாறு தல் கலந்தாய்வு வருகிற 29, 30-ம் தேதிகளில் (புதன், வியாழன்) அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி ஆசிரியர்கள், உடல்கல்வி இயக்குநர்கள் ஆகியோருக்கு 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு 29-ம் தேதி (புதன்கிழமை) அன்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடல்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு 30-ம் தேதி (வியாழக்கிழமை) அன்றும் காலை 10 மணியளவில் அந்தந்த மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

சினிமா

17 mins ago

இணைப்பிதழ்கள்

18 mins ago

வணிகம்

3 mins ago

தமிழகம்

23 mins ago

இணைப்பிதழ்கள்

44 mins ago

மாவட்டங்கள்

36 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

மேலும்