விஐடியில் இலவச விளையாட்டுப் பயிற்சிகள்

By செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு வார கால இலவச விளையாட்டுப் பயிற்சிகள் இன்று தொடங்குகின்றன.

தடகளம், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஹேண்ட் பால், வாலிபால் ஆகிய விளையாட்டு பயிற்சிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப் படவுள்ளது. கால்பந்து பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிகள் இன்று முதல் 17-ம் தேதி வரை வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வண்டலூர் மற்றும் கேளம்பாக்கம் சந்திப்புகளில் காலை 6 மணிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிகள் முடிந்த பிறகு, காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேருந்துகள் புறப்படும்.

மேலும் தகவல்களுக்கு 8807353561, 9962366011, 9698398531 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்