தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.96 அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2565-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20,520-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27430-க்கு விற்கப்படுகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.40.40-க்கு விற்கப்படுகிறது. மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37730-க்கு விற்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

22 mins ago

க்ரைம்

36 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

44 mins ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்