தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 குறைவு

By செய்திப்பிரிவு

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரு பவுனுக்கு ரூ.24 குறைந்து ரூ.22 ஆயிரத்து 272-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை கணிசமாக குறைந்ததால் சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.24 குறைந்து ரூ.22 ஆயிரத்து 272-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 784-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 787-க்கு விற்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

9 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 min ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வெற்றிக் கொடி

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்