தமிழகம்-புதுவை 40 தொகுதிகளின் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் யார்?- பட்டியல்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து 40 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் யார் என்கிற பட்டியல். அடைப்புக்குறிக்குள் அவர்கள் சார்ந்த கட்சிகளின் பெயர்.

  1. திருவள்ளூர் தொகுதி - ஜெயக்குமார் (காங்கிரஸ்), வேணுகோபால் (அதிமுக) பொன்ராஜா(அமமுக) லோகரங்கன் (மக்கள் நீதி மய்யம்)

  2. வட சென்னை தொகுதி - வீ.கலாநிதி (தி.மு.க.), அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக) சந்தானகிருஷ்ணன் (அமமுக), ஏ.ஜி.மவுரியா (மக்கள் நீதி மய்யம்), பி.காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி)

  3. மத்திய சென்னை தொகுதி - தயாநிதி மாறன் (திமுக), சாம் பால் (பாமக) தெகலான் பாகவி (அமமுக கூட்டணி), கமீலா நாசர் (மக்கள் நீதி மய்யம்), டாக்டர் கார்த்திகேயன் (நாம் தமிழர்)

  4. தென் சென்னை தொகுதி - டாக்டர் ஜெ.ஜெயவர்தன் (அதிமுக) தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) இசக்கி சுப்பையா (அமமுக), ஆர்.ரங்கராஜன் (மக்கள் நீதி மய்யம்), அ.ஜெ.ஷெரின் (நாம் தமிழர்)

  5. காஞ்சிபுரம் செல்வம் (திமுக) மரகதம் குமாரவேல் (அதிமுக) முனுசாமி (அமமுக)

  6. ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு (திமுக), வைத்தியலிங்கம் (பாமக) நாராயணன் (அமமுக), ஸ்ரீதர் (மக்கள் நீதிமய்யம்)

  7. அரக்கோணம் தொகுதி – ஜெகத்ரட்சகன் (திமுக), ஏ.கே.மூர்த்தி (பாமக) பார்த்திபன் (அமமுக) , ராஜேந்திரன் (மநீமய்யம்)

  8. வேலூர் தொகுதி  டி.எம்.கதிர் ஆனந்த் (திமுக), ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி), எஸ்.பாண்டுரங்கன் (அமமுக) சுரேஷ் (மநீமய்யம்)

  9. கிருஷ்ணகிரி தொகுதி – டாக்டர்.செல்லக்குமார் (காங்கிரஸ்), கே.பி.முனுசாமி (அதிமுக) கணேசகுமார் (அமமுக), காருண்யா (ம.நீ.மய்யம்)

  10. தர்மபுரி தொகுதி -  எஸ்.செந்தில்குமார் (திமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), பி.பழனியப்பன் (அமமுக), ராஜசேகர் (மநீமய்யம்)

  11. திருவண்ணாமலை தொகுதி – அண்ணாதுரை (திமுக), அக்ரி.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), ஞானசேகர் (அமமுக), அருள் (மநீம)

  12. ஆரணி தொகுதி – விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்), ஏழுமலை (அதிமுக) செந்தமிழன் (அமமுக) ஷாஜி (மநீமய்யம்)

  13. விழுப்புரம் தொகுதி – ரவிகுமார் ( விசிக), வடிவேல் ராவணன் (பாமக), கணபதி (அமமுக), அன்பில் பொய்யாமொழி (மநீம)

  14. கள்ளக்குறிச்சி தொகுதி - கவுதமசிகாமணி (திமுக), எல்.கே. சுதீஷ் (தேமுதிக) கோமுகி மணியன் (அமமுக), கணேஷ் (மநீம)

  15. சேலம் தொகுதி – பார்த்திபன் (திமுக), சரவணன் (அதிமுக), செல்வம் (அமமுக) பிரபு மணிகண்டன் (மநீம)

  16. நாமக்கல் தொகுதி – சின்ராஜ் (திமுக) காளியப்பன் (அதிமுக), சாமிநாதன் (அமமுக), தங்கவேலு (தங்கவேலு)

  17. ஈரோடு தொகுதி – கணேசமூர்த்தி (மதிமுக), மணி மாறன் (அதிமுக) செந்தில் குமார்(அமமுக), சரவணகுமார் (மநீம)

  18. திருப்பூர் தொகுதி – சுப்பராயன் ( இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக), செல்வம் (அமமுக) சந்திரகுமார் (மநீம)

  19. நீலகிரி தொகுதி – அ.ராசா (திமுக), தியாகராஜன் (அதிமுக), ராமசாமி (அமமுக), ராஜேந்திரன்(மநீம)

  20. கோவை தொகுதி – நடராஜன் (சிபிஎம்), சிபி.ராதாகிருஷ்ணன் (பாஜக), அப்பாதுரை (அமமுக),  மகேந்திரன் (மநீம)

  21. பொள்ளாச்சி தொகுதி சண்முக சுந்தரம் (கொங்கு கட்சி திமுக) மகேந்திரன் (அதிமுக) முத்துகுமார் (அமமுக), மூகாம்பிகை ரத்தினம் (மநீம)

  22. திண்டுக்கல் வேலுசாமி (திமுக), ஜோதிமணி (பாமக), ஜோதிமுருகன் (அமமுக), சுதாகர் (மநீம)

  23. கரூர் தொகுதி - ஜோதிமணி (காங்), மு.தம்பிதுரை (அதிமுக), பி.எஸ்.என்.தங்கவேல் (அமமுக), டாக்டர் ஹரிகரன் (மநீம)

  24. திருச்சி தொகுதி - திருநாவுக்கரசரை  (காங்கிரஸ்), டாக்டர் வி.இளங்கோவன் (தேமுதிக), சாருபாலா ஆர்.தொண்டைமான் (அமமுக), வி.ஆனந்தராஜா (மநீம)

  25. பெரம்பலூர் தொகுதி – பாரிவேந்தர் ( திமுக கூட்டணி) சிவபதி (அதிமுக) ராஜசேகரன் (அமமுக)

  26. கடலூர் தொகுதி – ஸ்ரீ.ரமேஷ் (திமுக), கோவிந்த சாமி (பாமக), தங்கவேல் (அமமுக) அண்ணாமலை (மநீம)

  27. சிதம்பரம் (தனி) தொகுதி  திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), பொ.சந்திரசேகர் (அதிமுக), ஆ.இளவரசன் (அமமுக), தி.ரவி (மநீம)

  28. மயிலாடுதுறை தொகுதி – ராமலிங்கம் (திமுக), ஆசைமணி (அதிமுக), செந்தமிழன் (அமமுக) ரிபாயுத்தீன் (மநீம)

  29. நாகப்பட்டினம் (தனி) தொகுதி -  செல்வராஜ் ( இந்திய கம்யூனிஸ்ட்), சரவணன் (அதிமுக), செங்கொடி (அமமுக) குருவைய்யா (மநீம)

  30. தஞ்சாவூர் தொகுதி – பழனிமாணிக்கம் (திமுக), ரங்கராஜன் (தமாகா), முருகேசன் (அமமுக) சம்பத் ராஜ் (மநீம)

  31. சிவகங்கை தொகுதி – கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), எச்.ராஜா (பாஜக), பாண்டி (அமமுக), சிநேகன் (மநீம)

  32. மதுரை தொகுதி – சு.வெங்கடேசன் (சிபிஎம்), ராஜ் சத்யன் (அதிமுக), டேவிட் அண்ணாதுரை (அமமுக), அழகர் (மநீம)

  33. தேனி தொகுதி – ஈவிகேஎஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), ரவீந்திரநாத்குமார் (அதிமுக), தங்கத்தமிழ் செல்வன் (அமமுக), ராதாகிருஷ்ணன் (மநீம)

  34. விருதுநகர் தொகுதி – மாணிக்தாகூர் (காங்கிரஸ்), அழகர்சாமி (தேமுதிக), பரமசிவ அய்யப்பன் (அமமுக), முனிய சாமி (மநீம)

  35. ராமநாதபுரம் தொகுதி – நவாஸ்கனி (முஸ்லீம்.லீக்), நயினார் நாகேந்திரன் (பாஜக),  ஆனந்த் (அமமுக), விஜயபாஸ்கர் (மநீம)

  36. தூத்துக்குடி தொகுதி – கனிமொழி ( திமுக), தமிழிசை (பாஜக), பவனேஸ்வரன் (அமமுக), பொன்குமரன் (மநீம)

  37. தென்காசி தொகுதி – தனுஷ்குமார் (திமுக), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), பொன்னுத்தாய் (அமமுக) முனீஸ்வரன் (மநீம)

  38. திருநெல்வேலி தொகுதி – ஞானதிரவியம் (திமுக), மனோஜ் பாண்டியன் (அதிமுக), மைக்கேல் ராயப்பன் (அமமுக), வெண்ணிமலை (மநீம)

  39. கன்னியாகுமரி தொகுதி – வசந்தகுமார் (காங்கிரஸ்), பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக), லட்சுமணன் (அமமுக), எபிநேசர் (மநீம)

  40. புதுச்சேரி தொகுதி- வைத்திலிங்கம் (காங்கிரஸ்), டாக்டர் நாராயணசாமி என்ற நித்தியாநந்தம் (என்.ஆர்.காங்கிரஸ்), தமிழ்மாறன் (அமமுக), டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம் (மநீம)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்