1,687 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

எஸ்எஸ்எல்சி தேர்வில் 12 ஆயிரத்து 336 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 50 ஆயிரத்து 397 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இப்பள்ளிகளில் 5,584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. அதில் 1,687 பள்ளிகள் அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் வாரியான தேர்ச்சி வீதத்தில் அரசு பள்ளிகள் 91.36 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.36 சதவீதமும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 98.79 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளன.

“ 5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள்” - விஜய் ஆண்டனி வீடியோ பேட்டி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்