ஜப்பான் பொருளாதாரம் சரிகிறது ஏன்?

By சோம வள்ளியப்பன்

சூரியன் முதலில் உதிக்கிற நாடு. சுறுசுறுப்புக்கும் உற்பத்தித் திறனுக்கும் பெயர் பெற்ற நாடு எனப்படும் ஜப்பான் குறித்து இரண்டு செய்திகள் வந்திருக்கின்றன. முதல் செய்தி, ஜப்பானின் பொருளாதாரம் கடந்த இரண்டு காலாண்டுகளாக வளர்ச்சி காணவில்லை. மாறாக, சுருக்கம் கண்டிருக்கிறது. பொருளாதார கணக்கீட்டின்படி இது பெருமந்தம் (ரெசஷன்).

இரண்டாவது செய்தி, ஒப்பீட்டு அளவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருந்து வந்த ஜப்பான், சற்று சறுக்கி, ஜெர்மனிக்கு அந்த இடத்தைக் கொடுத்துவிட்டு, நான்காவது இடத்திற்குப் போய்விட்டது. 2023-ம் ஆண்டின் ‘ஜூலை-செப்டம்பர்’ மற்றும் ‘அக்டோபர்-டிசம்பர்’ ஆகிய இரண்டு காலாண்டுகளில் முறையே மைனஸ் 2.9 மற்றும் மைனஸ் 0.4 சதவீதம் சுருக்கம் கண்டிருக்கிறது ஜப்பானின் ஜிடிபி. ‘சுருக்கம்’ என்றால், 2022-ம் ஆண்டில் அதே காலாண்டுகளில் இருந்ததைவிட 2023 காலாண்டுகளில் ஜிடிபி குறைவு. உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் அமெரிக்காதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 mins ago

தமிழகம்

11 mins ago

சுற்றுச்சூழல்

28 mins ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்