பூவுலகு இன்று 10: காலநிலை மாற்றம்: இந்தியாவின் முன்னுரிமை என்ன?

By சு.அருண் பிரசாத்

காலநிலை மாற்றம் அடிப்படையில் ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினைதான். என்றாலும், அது முதன்மையாக ஓர் அரசியல் பிரச்சினையாக நாளுக்கு நாள் தீவிரம் பெற்றுவருகிறது. மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட இன்றைய காலநிலை மாற்றம், பூவுலகில் மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் (non human beings) இருப்புக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது; உயிரினங்கள் அதிவேகமாக அற்றுப்போய்க்கொண்டிருக்கின்றன.

புவி வெப்பமாதல், எல் நினோ போன்ற காலநிலை சார்ந்த நிகழ்வுகளால் உலகளாவிய சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மனித குல வரலாற்றில், 2023 ஜூலை மாதம் மிக அதிக வெப்பம் நிலவிய மாதமாகப் பதிவாகியிருப்பதாகக் காலநிலை அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

18 mins ago

ஆன்மிகம்

35 mins ago

ஆன்மிகம்

43 mins ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்