சர்கோமா எனும் குழந்தைப் பருவப் புற்றுநோய், மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாக உள்ளது. பொதுவாக இளம் வயதினருக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் எலும்புப் புற்றுநோய், குழந்தைப் பருவ எலும்புப் புற்றுநோய் அல்லது குழந்தைப் பருவ சர்கோமா எனக் குறிப்பிடப்படுகிறது. சர்கோமா என்பது பல்வேறு வகையான புற்றுநோய்களின் தொகுப்பைக் குறிக்கும் ஒரு சொற்றொடர். இவற்றுள், ஆஸ்டியோசர்கோமா என அழைக்கப்படும் எலும்புப் புற்றுநோய் பரவலாக காணப்படும் புற்றுநோயாக இருக்கிறது.
சர்கோமா: குழந்தைப் பருவ சர்கோமா என்பது, குழந்தைகளின் எலும்புகளிலும் மென் திசுக்களிலும் உருவாகும் அரிதான புற்றுநோய்களின் ஒரு தொகுப்பு. எலும்புப் புற்றுநோயைப் பொறுத்தவரை ஆஸ்டியோ சர்கோமா என அழைக்கப்படும் புற்றுநோயே குழந்தைப் பருவ நோயாளிகளிடம் மிக அதிகமாகக் கண்டறியப்படும் புற்றுநோய் வகையாக இருக்கிறது. இந்தத் தீவிரமான புற்றுநோயானது கைகள், கால்கள் போன்ற நீண்ட எலும்புகளின் முனைகளுக்கு அருகிலுள்ள எலும்பு வளர்ச்சியடையும் பகுதிகளில் உருவாகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 mins ago
ஆன்மிகம்
24 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
விளையாட்டு
10 hours ago