நம்ப முடிகிறதா?

By செய்திப்பிரிவு

• நீலத் திமிங்களுக்கு பற்கள் கிடையாது.

• ஆஸ்திரேலிய கண்டத்தில் எரிமலைகள் கிடையாது.

• மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக 1,400 விதைகள் வரை இருக்கும்.

• மனிதர்கள் நடக்குபோது கைகளை ஆட்டாமல் நடப்பது மிகவும் கடினம். இது ஓர் அணிச்சைச் செயல்.

• கோஸ்டாரிகா நாட்டில் ராணுவம் கிடையாது. ஆனால், பொதுப் பாதுகாப்பு என்ற பெயரில் சில பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.

• உலகில் அஞ்சல் அலுவலகங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா.

• நம் உடலில் ஓடும் ரத்தம் தினமும் சராசரியாக 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு உடலில் சுற்றி வருகிறது.

• உலகில் அதிகம் பேர் பார்த்து ரசிக்கும் விளையாட்டு கால்பந்து.

• தக்காளியும் வெள்ளரிக்காயும் பழ வகையைச் சார்ந்தவை.

- எம்.ஜி.ராமச்சந்திரன், 7-ம் வகுப்பு, நல்லி மெட்ரிகுலேஷன் பள்ளி, சின்னமனூர், தேனி மாவட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்