வளரும் கோபுரம் - நம்ப முடிகிறதா?

By மிது கார்த்தி

# புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் கோடை காலத்தில் 15 சென்டி மீட்டர் உயரம் அதிகமாகிவிடும். காரணம் வெப்பத்தில் இரும்பு விரிவடையும்.



# இரண்டு லட்சத்தில் ஒரு பிரசவத்தில்தான் ஒட்டிய இரட்டையர்கள் பிறக்கிறார்கள்.



# மிக வேகமாக நீந்தக்கூடிய செயில் மீன் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தை சில விநாடிகளில் எட்டிவிடும்.



# ஏதாவது நிறத்தைச் சொல்லும்படி கேட்டால் ஐந்து பேரில் மூன்று பேர் ‘சிவப்பு’ என்றே சொல்கிறார்கள்.

# ஆக்டோபஸுக்கு 3 இதயங்கள் இருக்கின்றன.



# ஒரு மனிதர் தினமும் சராசரியாக 4 கனவுகள் காண்கிறார்.



# 1937-ம் ஆண்டில் லண்டனில் அதிவேக உயிரினமான சீட்டா ரேஸ் நடத்தப்பட்டிருக்கிறது.



# அஞ்சல் தலைகளுக்கு அடியில் உள்ள பசையைக் கரப்பான்பூச்சிகள் விரும்பிச் சாப்பிடும்.

# மூங்கில் ஒரே நாளில் சுமார் ஒரு மீட்டர் வரை வளர்ந்து விடும்.

# ஒன்றிலிருந்து நூறு கோடிவரை வரிசையாக எண்ணி முடிக்க 30 ஆண்டுகள் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்