சிரிப்பு மூட்டும் எழுத்து

By செய்திப்பிரிவு

# பசுக்கள் இசை கேட்கும்போது அதிகம் பால் சுரக்கின்றன.

# தங்க மீன்களால் கண்களை மூட முடியாது.

# நத்தைகளால் 3 ஆண்டுகள்கூட தொடர்ந்து தூங்க முடியும்.

# பன்றிகள் மேல் நோக்கி வானத்தைப் பார்ப்பதில்லை.

# பூனைகள் வாழ்வின் 70 சதவீத நேரத்தைத் தூங்கியே கழிக்கின்றன.

# தொடக்கத்தில் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டவையே ‘ஹை ஹீல்ஸ்’.

# ‘டை’யை கண்டுபிடித்தது குரோஷியர்கள்.

# இங்கிலாந்தில் உள்ள அன்னப்பறவைகள் அனைத்தும் ராணிக்கே சொந்தம்.

# சாண்டாகிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடை ஆரம்ப காலத்தில் பச்சை நிறத்திலேயே இருந்தது.

# K எழுத்து இடம்பெறும் வார்த்தைகளே, மற்ற எழுத்துகளைவிட அதிகம் சிரிப்பு மூட்டுகின்றன.

தொகுப்பு: மிது கார்த்தி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

19 mins ago

உலகம்

30 mins ago

உலகம்

39 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

44 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்