சரண் ராஜ்’ஸ் 5

By செய்திப்பிரிவு

பிடித்த புத்தகம்:

‘நீயா நானா’ புகழ் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!’ எனும் புத்தகம் வாழ்க்கையை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் விவரிக்கும் பதிவு.

பிடித்த படம்:

ராஜா ராணி காதல் போனால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை என அழகாகச் சொன்ன படம்.

பிடித்த இடம்:

சிங்காரச் சென்னையின் அத்தனை அம்சங்களும் பிடிக்கும். குறிப்பாக விடியற்காலையில் மெரினா பீச் மிகவும் பிடிக்கும்.

கனவுப் பயணம்:

சென்னையை என் பைக்கில் சுற்றி வர வேண்டும்.

பிடித்த இசை:

யுவன் சங்கர் ராஜா. குறிப்பாக ‘சென்னை 28’ பட பாடல்கள்



‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

11 mins ago

விளையாட்டு

27 mins ago

வாழ்வியல்

36 mins ago

ஓடிடி களம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்