ஆசிய விளையாட்டு: தடம் பதிக்கக் காத்திருக்கும் சூப்பர் ஸ்டார்கள்!

By மிது கார்த்தி

சீனாவின் ஹாங்சூ நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை (செப். 23) முறைப்படி தொடங்குகின்றன. 45 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் 40 விளையாட்டுகளிலிருந்து 481 போட்டிகள் நடைபெற உள்ளன. இத்தொடரில் இந்தியா சார்பில் 324 மகளிர், 331 ஆடவர் என மொத்தம் 655 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் சாதிக்க வாய்ப்புள்ள அணிகள், வீரர்கள் யார்?

ஈட்டி எறிதல்: தடகள விளையாட்டில் இந்தியாவின் தங்க மகனாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர், தொடர்ந்து 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2023இல் உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் தங்க மழையைப் பொழிந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்