இந்திய சர்வே துறையில் காலிப் பணியிடங்கள்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Topo Trainee Type “A” (T.T.T.T.'A')

காலியிடங்கள்: 118

இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த காலியிடங்கள் உள்ளன. மாநிலவாரியான விபரத்தை >http://www.surveyofindia.gov.in எனும் அரசின் இணைய தளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900. 2 வருடங்கள் பயிற்சிக்கு பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும். பின்னர் மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.

தகுதி: 45 சதவீத மதிப்பெண்களுடன் கணிதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.02.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, Stereoscopic Fusion Test மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.02.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய >http://www.surveyofindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்