‘தி இந்து’வின் ‘எட்ஜ்’ நடத்தும் 10-வது சர்வதேச கல்வி மற்றும் பணிவாழ்க்கை வழிகாட்டி விழா

By செய்திப்பிரிவு

கல்வித் தளத்தில் தென்னிந்திய அளவில் நடைபெறும் முதல் விழா, ‘தி இந்து’வின் ‘எட்ஜ்’ நடத்தும் சர்வதேச கல்வி மற்றும் பணிவாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர் ஆகிய தென்னிந்திய மாநகரங்களைச் சேர்ந்த திறமைவாய்ந்த துடிப்புமிக்க மாணவ மாணவிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நிகழ்ச்சி இது.

கடந்த பத்தாண்டுகளாக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஏகோபித்த வரவேற்பை இந்நிகழ்ச்சி பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை உங்களுக்கு இவ்விழாவில் அறிமுகப்படுத்துகிறோம். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் முதல் குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள்வரை, அவற்றில் படிப்பதற்கான பயணம், வங்கிநடைமுறைகள் உட்படப் பல தகவல்களை உங்களின் பார்வைக்குக் கொண்டுவருகிறோம் . தூதரகங்கள், அதிகாரப்பூர்வமான கல்வி வாரியங்கள் மாணவர்களுக்காக நடத்தும் சிறப்புக் கருத்தரங்கமும் இங்கு உண்டு.

இடமும் நாளும்

சென்னை - 2018 பிப்ரவரி 4,5 - ஹோட்டல் ஹயாட் ரீஜன்சி

கோயம்புத்தூர் - 2018 பிப்ரவரி 7 - தாஜ் சூரியா

பெங்களூரு - 2018 பிப்ரவரி 9 - தாஜ் எம்.ஜி.ரோடு

ஹைதராபாத் - 2018 பிப்ரவரி 11 - தாஜ் டெக்கான்

இவ்விழாவில் இலவசமாகப் பங்குகொள்ள

www.thehindu.com/ief என்னும் இணையதளத்தில் பதிவுசெய்யுங்கள்.

எங்களைப் பின் தொடர - www.facebook.com/thehinduief.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

19 mins ago

சுற்றுலா

31 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்