எத்திராஜ் கல்லூரி அணி வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பி மண்டல அளவிலான வாலிபால் தொடரில் எத்திராஜ் கல்லூரி முதலிடம் பெற்றது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் எத்திராஜ் கல்லூரி அணி, சோகா இகேடா கல்லூரி அணியை எதிர்கொண்டது. இதில் எத்திராஜ் கல்லூரி 25-1,25-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்