கோவாவை வீழ்த்தியது டெல்லி

By செய்திப்பிரிவு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி - கோவா அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரமாக போராடின. இந்நிலையில் 72-வது நிமிடத்தில் டெல்லி வீரர் லெய்டி பெரைரா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். 76-வது நிமிடத்தில் ரிச்சர்ட் காட்சே மற்றொரு கோல் அடித்து டெல்லியின் முன்னிலையை அதிகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து டெல்லி அணி 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்