ஹாக்கியில் இந்தியா இன்று மோதல்

By செய்திப்பிரிவு

ஆடவருக்கான 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மலேசியாவின் குவான்டன் நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா, சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 29-ம் தேதியும் இறுதிப் போட்டி 30-ம் தேதியும் நடைபெறுகிறது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று ஜப்பானை எதிர்கொள்கிறது. 22-ம் தேதி கொரியாவுடனும், 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், 25-ம் தேதி சீனாவுடனும், கடைசி லீக் ஆட்டத் தில் 26-ம் தேதி மலேசியாவுடன் இந்திய அணி மோதுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சினிமா

3 hours ago

கல்வி

3 hours ago

மேலும்