ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கிற்கு விராட் கோலி வாழ்த்து

By செய்திப்பிரிவு

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

----------------------------------------------------------------------------

கொலம்பியாவின் பொகோட்டா நகரில் நடைபெற்ற பிஎஸ்ஏ சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் தோல்வி கண்டார். சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் அவர் 9-11, 11-8, 4-11, 8-11 என்ற செட் கணக்கில் 54-வது இடத்தில் இருக்கும் மெக்ஸிகோவின் அல்பிரெட்டோ அவில்லாவிடம் தோல்வி கண்டார்.

----------------------------------------------------------------------------

கடந்த 12 ஆண்டுகளில் லண்டன் மாரத்தானில் வெற்றி பெற்ற 7 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

----------------------------------------------------------------------------

இந்தியா-ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரின் முதல் ஆட்டம் ஸ்பெயினின் சேன்ட் குகாட் டெல் வாலஸில் இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

----------------------------------------------------------------------------

4-வது ஹாக்கி இந்தியா லீக்கில் விளையாடவுள்ள காலிங்கா லேன்சர்ஸ் அணி லலித் உபத்யாய், தேவிந்தர் சுனில் வால்மீகி, குருஜிந்தர் சிங் ஆகிய 3 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது.

----------------------------------------------------------------------------

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வீரர் குமார் சங்ககாரா ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் அவரை வெகுவாகப் பாராட்டியுள்ள இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா, “இலங்கை உருவாக்கிய தலைசிறந்த பேட்ஸ்மேன் சங்ககாரா” என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்