என்னை விட எனது மகளுக்கு நடனத் திறன்கள் அதிகம்: முகமது ஷமி 

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், துணிக்கடை ஒன்றில் இந்திப் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் தனது மகளின் நடன வீடியோவைப் பதிவிட்டு, “எனது மகள் என்னை விட சிறந்த நடனத் திறன்களைக் கொண்டிருக்கிறாள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்