உலக ஸ்குவாஷ்: இந்தியா தோல்வி

By செய்திப்பிரிவு

உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஹாங்காங்கிடம் தோல்வி கண்டது.

கனடாவில் உள்ள நயாகரா-ஆன்-தி லேக் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஹாங்காங்கின் ஜாய் சான் 4-11, 11-1, 11-4, 11-9 என்ற செட் கணக்கில் இந்தியாவின் அனகா அலங்காமணியையும், ஹாங்காங்கின் அன்னீ ஆவ் 11-3, 11-8, 11-8 என்ற நேர் செட்களில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பாவையும், ஹாங்காங்கின் லியூ 11-2, 12-10, 11-5 என்ற நேர் செட்களில் இந்தியாவின் ஹர்ஷித் கவுரையும் தோற்கடித்தனர். இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் பிரான்ஸை சந்திக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்