ஐடிஎப் ஜூனியர் மகளிர் டென்னிஸ்: வசந்தி ஷிண்டே சாம்பியன்

By செய்திப்பிரிவு

ஐடிஎப் ஜூனியர் மகளிர் டென்னிஸ் போட்டியில் வசந்தி ஷிண்டே சாம்பியன் பட்டம் வென்றார். டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் வசந்தி ஷிண்டேவும் வன்ஷிகா ஸ்வானிக்கும் மோதினர்.

இதில் 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வசந்தி ஷிண்டே வெற்றி பெற்றார்.

ஜூனியர் ஆண்கள் பிரிவில் ஜப்பானின் நெளச்சி கென்னோசுகியும் இந்தியாவின் விதித் வகேலாவும் மோதினர்.

இதில் 1-6, 6-7 (1) என்ற செட் கணக்கில் நெளச்சி வெற்றிவாகை சூடினார். ஜூனியர் ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் உக்ரைனின் அலெக்ஸியுடன் இணைந்து விளையாடிய நெளச்சி கடந்த வெள்ளிக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.-பி.டி.ஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

இந்தியா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்