பிஸ்டோரியஸூக்கு மருத்துவ சிகிச்சை

By செய்திப்பிரிவு

காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தென் ஆப்பிரிக்க மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் மணிக்கட்டு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதை ஆஸ்கர் தரப்பு மறுத்துள்ளது. கட்டிலிலிருந்து விழுந்ததில் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாக ஆஸ்கர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்