நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 6 பேரை அவுட் செய்த தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக், குறைந்த ஒருநாள் போட்டிகளில் 50 பேரை அவுட் செய்து புதிய சர்வதேச சாதனை படைத்துள்ளார்.
நேற்று குவிண்டன் டி காக் விளையாடியது அவரது 27வது ஒருநாள் போட்டி, இதில் அவர் 5 கேட்ச் 1 ஸ்டம்பிங் என்று அசத்தினார். மேலும், 27 போட்டிகளில் 50 பேரை அவுட் செய்து புதிய விக்கெட் கீப்பிங் சாதனை புரிந்தார்.
மேற்கிந்திய தீவுகளின் ரிட்லி ஜேகப்ஸ், இங்கிலாந்தின் ஜெரைண்ட் ஜோன்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 30 ஒருநாள் போட்டிகளிலேயே 50 பேரை அவுட் செய்த சாதனையை வைத்திருந்தனர்.
தற்போது 27 ஒருநாள் போட்டிகளில் 50 பேரை ‘டிஸ்மிஸ்’ செய்த வகையில் டி காக் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago