ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சவுமியாஜித், தாய்லாந்தின் படாசக்கிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு முதல் ஆட்டத்தில் சரத் கமல் 1-4 என்ற கணக் கில் ருமேனியாவின் அட்ரியனிடம் வீழ்ந்தார். மகளிர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மவுமா தாஸூம் முதல் சுற்றுடன் நடையை கட்டினார். இதன் மூலம் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு முதல் சுற்றிலேயே முடிவு கட்டப் பட்டது. இந்திய அணி மொத்தம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் மட்டுமே களத்தில் இருந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
தமிழகம்
11 mins ago
இந்தியா
15 mins ago
க்ரைம்
9 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
36 mins ago
தொழில்நுட்பம்
41 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
கல்வி
5 hours ago