அமெரிக்காவுக்கு மேலும் 2 தங்கம்

By செய்திப்பிரிவு

ஆடவருக்கான 100 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் அமெரிக்காவின் ரேயான் முர்பி பந்தய தூரத்தை 51.97 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஜியாவு பந்தய தூரத்தை 52.31 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் டேவிட் புளுமேர் 52.40 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான 100 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவிலும் அமெரிக்கா தங்கம் வென்றது. அந்த நாட்டின் லலியா பந்தய தூரத்தை 1.04.93 விநாடிகளில் கடந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்