முத்தரப்பு டி20: டாஸ் வென்று இந்திய அணி பீல்டிங்

By செய்திப்பிரிவு

கொழும்புவில் இன்று நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் 2வது போட்டியில் வங்கதேசத்தை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளது இந்திய அணி.

இந்திய அணியில் மாற்றம் இல்லை. பிட்ச் பேட்டிங்குக்கு மேலும் சாதகமாக அமையும் என்பதால் இலக்கை விரட்ட முடிவு செய்ததாக ரோஹித் சர்மா தெரிவித்தார்.

வங்கதேச அணி விவரம்:

மஹமுதுல்லா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன், நஜ்முல் இஸ்லாம், ரூபல் ஹுசைன், டஸ்கின் அகமட், முஸ்தபிசுர் ரஹ்மான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்