விராட் கோலிக்குப் பதில் கருண் நாயர்: ஷ்ரேயஸ் இல்லை; ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் ரஹானே கேப்டனாகச் செயலாற்றுகிறார்.

எதிர்பார்ப்பை முறியடிக்கும் விதமாக கோலிக்குப் பதிலாக ஷ்ரேயஸ் அய்யர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கருண் நாயரைத் தேர்வு செய்துள்ளனர், இது ஒரு அருமையான தேர்வு, முச்சதம் எடுத்த பிறகு அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் அணியிலிருந்து நீக்கப்பட்டவர் கருண் நாயர், அவரை மீண்டும் அழைத்துள்ளது தேர்வுக்குழு.

பும்ரா, புவனேஷ்வர் குமார், ரோஹித் சர்மா, விராட் கோலி டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

பெங்களூருவில் ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஜூன் 14 முதல் ஜூன் 18 வரை நடைபெறுகிறது.

ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணி வருமாறு!

அஜிங்கிய ரஹானே (கேப்டன்), ஷிகர் தவண், ராகுல், முரளி விஜய், புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், மொகமத் ஷமி, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

மேலும்