பாரா பாட்மிண்டன் இந்திய ஜோடிக்கு தங்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இங்கிலாந்தில் நடைபெற்ற 4 நாடுகள் பங்கேற்ற பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கதம் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் எஸ்எல்3-எஸ்எல்4 பிரிவு போட்டியின் இறுதிச் சுற்றில் பிரமோத்-கதம் ஜோடி 21-17, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த ரஞ்சன், மனோஜ் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. ஆடவர் ஒற்றையர் எஸ்எல்3 பிரிவில் பிரமோத் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவில் இந்தியாவின் மணிஷா ராம்தாஸ்-சுகந்த் கதம் ஜோடி வெண்கலம்
வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்