மோர்கல் விலகல்

By செய்திப்பிரிவு

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் காயம் காரணமாக விலகி உள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிராக போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 4-வது இன்னிங்ஸின் போது வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் 5.2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் அடி வயிற்றில் ஏற்பட்ட தசை திரிபு காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டதில் 4 முதல் 6 வார காலங்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதற்கிடையே மோர்கலுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியில் இடது கை வேகப் பந்து வீச்சாளரான டேன் பாட்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

46 mins ago

கல்வி

43 mins ago

தமிழகம்

59 mins ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்