இந்த வார விசேஷங்கள் - ஆலய விழாக்கள், விரதங்கள், வைபவங்கள்

By செய்திப்பிரிவு


பங்குனி 7, மார்ச் 20, வெள்ளிக்கிழமை : ஏகாதசி. சர்வ ஏகாதசி. திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் ரதோத்ஸவம். திருவோண விரதம்.

*************************************************************************

பங்குனி 8, மார்ச் 21, சனிக்கிழமை : துவாதசி. சிவாலயங்களில் மாலையில் ஸ்ரீநந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி டவுன் கரியமாணிக்க பெருமாள் கோயிலில் உத்ஸவம் ஆரம்பம். சனி மகா பிரதோஷ வழிபாடு.

*****************************************************************************

பங்குனி 9, மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை. திரயோதசி. மாத சிவராத்திரி. தண்டியடிகள் நாயனார் பெருமான் குருபூஜை. வலங்கைமான் மாரியம்மன் பாடை காவடி விழா.

***********************************************************************************

பங்குனி 10, மார்ச் 23, திங்கட்கிழமை. சதுர்த்தசி. உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் விடையாற்று வைபவம். மாலையில் புஷ்ப யாகம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில், கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. சர்வ அமாவாசை.

*************************************************************************************************************

பங்குனி 11, மார்ச் 24, செவ்வாய்க்கிழமை. அமாவாசை. திருப்புவனம் கோதண்டராம சுவாமி உத்ஸவம் ஆரம்பம். பட்டுக்கோட்டை நாடியம்மன் காப்புக் கட்டுதல்.

**************************************************************************************************

பங்குனி 12, மார்ச் 25, புதன்கிழமை. பிரதமை. திருப்புவனம் கோதண்டராம சுவாமி திருவீதியுலா. தெலுங்கு வருடப் பிறப்பு. உடையாளூர் அம்மன் உத்ஸவம்.

***************************************************************************************************

பங்குனி 12, மார்ச் 26, வியாழக்கிழமை. துவிதியை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உத்ஸவம் ஆரம்பம். அன்னவாகனத்தில் வீதியுலா. திருவேதிக்குடியில் பங்குனி மாதம் 13 முதல் 16 வரை உதய காலத்திலும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை நந்திமங்கை எனும் நெல்லிச்சேரி கோயிலில் மாலை 5 மணிக்கும் சூரிய பூஜை.

**************************************************************************

பங்குனி 13, மார்ச் 27, வெள்ளிக்கிழமை. திரிதியை. மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். திருவிடைமருதூர் பிரஹத்குஜாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

*******************************************************************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 secs ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்