என்னென்ன தேவை?
தோல் நீக்கித் துருவிய இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 150 கிராம்
புளி விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள், பெருங்காயம்- தலா கால் டீஸ்பூன் தாளிக்க
நல்லெண்ணெய் - 100 கிராம்
கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எப்படிச் செய்வது?
வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். துருவிய இஞ்சியைச் சேர்த்து நன்றாக வதக்கி, புளி விழுது, வெல்லம், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துச் சுருள வதக்குங்கள். அல்வா பதம் வந்ததும் இறக்குங்கள்.
- குறிப்பு: லட்சுமி சீனிவாசன் | தொகுப்பு : ப்ரதிமா
முக்கிய செய்திகள்
விளையாட்டு
25 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago