கண்டும் காணாமல் இருப்பதா? - பூக்காரன்

By செய்திப்பிரிவு

செய்தி:>நாடாளுமன்றம் கேட்கத் தவறிய ஒரு பெண்ணின் அழுகுரல்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பூக்காரன் கருத்து:

வறிய நிலையிலுள்ள பெண்களை, பணிப் பாதுகாப்போ, நிரந்தர வேலையோ, உறவினர், குடும்பத்தார், ஏன் கட்டிய கணவன் ஆதரவோ இல்லாத, உழைத்து மானத்தோடு வாழ விழையும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ துன்புறுத்துவோர் மானிடப் பிறவிகளே இல்லை.

உழைக்கும் பெண் தொழிலாளிகளை துன்புறுத்துவோர்களை அவர்கள் வாழும் போதே நரக வேதனை அனுபவிக்கும் வகையில் கட்டாயம் தண்டிக்கப் பட வேண்டும். இன்னும் அப்படித் துன்புறுத்துவதை அறிந்தும் கண்டும் காணாமல் இருக்கும் பொறுப்பற்ற தன்மையை சமூகமும் விட்டொழிக்க வேண்டும்.

"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா". பாரதி தீர்க்க தரிசனத்தோடு பாடிய வரிகளை தினம் நினைவு கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்